மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்

தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்கும் வகையில், மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழக அரசு உத்தரவு...
x

மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்

தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்கும் வகையில், மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழக அரசு உத்தரவு. மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மாநில அணை பாதுகாப்பு உருவாக்கம் - தமிழக அரசு. நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் தலைமையில் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம் - அறிவிப்பு அரசிதழில் வெளியீடு. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமை பொறியாளர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்களாக 15 பேர் நியமனம். "அணையில் ஆய்வு மேற்கொள்வது, பாதுகாப்பை உறுதி செய்வது, நீர் வருகை, வெளியேற்றத்தை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும்".


Next Story

மேலும் செய்திகள்