தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்.. அதீத அச்சத்தில் பயணிகள்.. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்.!!
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்.. அதீத அச்சத்தில் பயணிகள்.. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்.!!
வாணியம்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் அருகேயுள்ள எல்.சி.81 என்ற கேட்டில் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் மார்க்கமாக உள்ள தண்டவாளத்தில் காலை விரிசல்
ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து ரயில்களும் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Next Story