அடுத்தடுத்து நடக்கும் குன்னூர் விபத்து - அடுக்கடுக்காக வேண்டுகோள் வைக்கும் மக்கள்

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே அமைந்துள்ள மலைப்பாதையில் சமீப காலமாக வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது... அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகையால் நெடுஞ்சாலைத்துறையினர் சமீபத்தில் சாலையை விரிவாக்கம் செய்த நிலையில், அதன்பிறகுதான் அதிக விபத்துகள் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில்,


Next Story

மேலும் செய்திகள்