தொடரும் நீட் மரணங்கள்... அதிரடியாக களத்தில் இறங்கிய திமுக - ஆக.20 -ல் - வெளியான முக்கிய அறிவிப்பு

x

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் வருகிற 20ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்