சொந்த ஊரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை - 10 நாட்கள் பின் சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்

x

சொந்த ஊரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை - 10 நாட்கள் பின் சென்னை திரும்பிய ஓ.பி.எஸ்


கடந்த பத்து நாட்களாக சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கி இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், காலை சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பொதுக்குழு கூட்டம்

செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து , கடந்த 17ஆம் தேதி ஓ.பி.எஸ் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்திருந்தார். அங்கு தனது ஆதரவாளர்களுடன்

ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ், 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.Next Story

மேலும் செய்திகள்