#Breaking|| வேட்பு மனுவை வாபஸ்பெற்ற வேட்பாளர்.. நெல்லை காங்கிரசில் அதிரடி திருப்பம்
- வேட்பு மனுவை வாபஸ் பெற்ற ராமசுப்பு
- நெல்லை மக்களவை தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றார், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு
- எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்பு மனு தாக்கல் செய்தேன் - ராமசுப்பு
- காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக நான் செயல்பட மாட்டேன் - ராமசுப்பு
- நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இன்று வாபஸ்
Next Story
