ஒரே நாளில் திணறிய பேருந்து நிலையம் - அலைமோதிய மக்கள் கூட்டம்

விடுமுறை முடிந்து, பெருநகரங்களுக்குச் செல்ல பொதுமக்கள் திரண்டதால், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது...
x

விடுமுறை முடிந்து, பெருநகரங்களுக்குச் செல்ல பொதுமக்கள் திரண்டதால், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. கோவையிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல 155 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், தேவைக்கேற்ப மேலும் 50 பேருந்துகளை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்