தல தயாரிப்பில் தளபதி? - ரசிகர்களுக்கு சுவாரஸ்ய தகவல்கள்

x

தல தயாரிப்பில் தளபதி? - ரசிகர்களுக்கு சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் விஜய் படத்தை கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் தோனி என்டர்டைன்மென்ட் லிமிடெட் என்ற பெயரில் கிரிக்கெட் வீரர் தோனி, தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் 70-வது திரைப்படத்தை தோனி தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோனிக்கு விருப்பமான எண் 7 என்பதால் விஜய்யின் 70-வது திரைப்படத்தை தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்