கல்லூரி பேருந்து, லோடு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - சிவகங்கையில் பயங்கரம்

x

சிவகங்கை அருகே தனியார் கல்லூரி பேருந்து- லோடு வேன் நேருக்குநேர் மோதி விபத்து. மதுரை ,தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பாவூர் விளக்கில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் கல்லூரி மாணவர்கள் 25 பேர் காயம்- சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதி.


Next Story

மேலும் செய்திகள்