தீப்பிழம்பின் பின்னணியில் கூட்டு தியானம் - சுதந்திர தினத்தை கொண்டாடிய வெளிநாட்டினர்

x

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, தீப்பிழம்பின் பின்னணியில் கூட்டு தியானம் நடைபெற்றது.

ஆரோவில் மாத்திர் மந்திர் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில்வாசிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தீப்பிழம்பு காரணமாக, தங்க நிறத்தில் ஜொலித்த மாத்திர் மந்திரை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்