கோடிகளை குவிக்கும் நன்கொடை வசூல்.. "1 ருபாய் கூட வாங்காத 2 கட்சிகள்"

x

கோடிகளை குவிக்கும் நன்கொடை வசூல்.. "1 ருபாய் கூட வாங்காத 2 கட்சிகள்"

#elections2024 #electioncommission #thanthitv

அதில், ஆளும் பாஜக, தேர்தல் பத்திரம் மூலம் 6 ஆயிரத்து 986 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆயிரத்து 334 கோடி ரூபாயும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆயிரத்து 337 கோடி ரூபாயும் பெற்றுள்ளன. சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ஆயிரத்து 332 கோடி ரூபாயும், தெலுங்கு தேசம் கட்சி 181 கோடி ரூபாயும் பெற்றுள்ளன.

தமிழக கட்சிகளான திமுக 656 கோடி ரூபாயும், அதிமுக 6 கோடியே 5 லட்ச ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இடதுசாரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தேர்தல் பத்திரம் மூலம் ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறவில்லை


Next Story

மேலும் செய்திகள்