இடிந்து விழுந்த ஸ்டேடியம் மேற்கூரை..! உடல்நசுங்கி தொழிலாளர்கள் பலி.. தெலங்கானாவில் அதிர்ச்சி

x

மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு/தெலங்கானா/தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து/2 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்/பீகாரை சேர்ந்த பப்லு, மேற்கு வங்கத்தை சேர்ந்த சுனில் என்ற தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி/கனகமாமிடி கிராமத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன/படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி - வழக்கு பதிந்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்