பெண்கள் பாதுகாப்பு.. சம உரிமை விழிப்புணர்வு.. ஆட்டம் பாட்டம் களைகட்டிய நிகழ்ச்சி...வேற லெவல் Vibe

x

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

கோவையில் தனியாக அமைப்புகள் இணைந்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஃப்ரீடம் ரன் என்னும் மாரத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது அதன் மூன்றாம் பதிப்பு இன்று நீலம்பூர் பகுதியில் உள்ள டெக்கத்லான் வளாகத்தில் நடைபெற்ற இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வையும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் விழிப்புணர்வு மாத்தான் போட்டியில் கலந்து கொண்டனர் இது 5 கிலோமீட்டர் தூரம் அவினாசி சாலையில் நடைபெற்றது அதனை தொடர்ந்து ஜும்பா ஏரோபிக்ஸ் போன்ற பொருட்காட்சிகள் பெண்களுக்கு அழிக்கப்பட்டது அதனை தொடர்ந்து டிஜே இசையுடன் கூடிய கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்