வெடித்த திடீர் பூகம்பம் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி காரர்கள் - வெளிவந்த பரபரப்பான காட்சி

x

வேட்பாளர்களின் கார்களே உள்ளே அனுமதிக்க படாத நிலையில், கல்லூரியில் பணிபுரிபவர்களின் வாகனங்கள் மட்டும், எப்படி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை அனுமதிக்கப்படுகிறது என அரசியல் கட்சி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்களும், பாதுகாப்பு படையினரும் 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், வேட்பாளர்களின் கார்களே உள்ளே அனுமதிக்க படாத நிலையில், கல்லூரியில் பணிபுரிபவர்களின் வாகனங்கள் மட்டும், எப்படி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை அனுமதிக்கப்படுகிறது என அரசியல் கட்சி முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்