முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

x

"கோவையில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம்"

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அதிரடி அறிவிப்பு

கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியை தீவிரப்படுத்த உத்தரவு/கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்