"உழைப்பு, உழைப்பு, உழைப்பு.." அண்ணா, கலைஞர்... நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

x

முதலமைச்சர் ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்....


Next Story

மேலும் செய்திகள்