12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தேர்வுத்துறை புதிய தகவல்

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே அனைத்து விபரங்களும் உயர்கல்வித் துறைக்கு அனுப்பப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது...
x

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தேர்வுத்துறை புதிய தகவல்

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே அனைத்து விபரங்களும் உயர்கல்வித் துறைக்கு அனுப்பப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. முடிவுகள் வெளியானதும், தேர்வு எழுதிய 8.5 லட்சம் மாணவர்களின் விபரங்களும் உயர்கல்வித் துறைக்கு அனுப்பப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண் உண்மைத்தன்மையை உடனடியாக அந்தந்த துறைகளில் தெரிந்து கொள்ளலாம் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தேர்வு துறை தெரிவித்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்