உயிரை பறிக்கும் காலரா நோய்.. இருவர் பிலியானதால் மக்கள் அதிர்ச்சி

காரைக்காலில் காலரா நோய் பரவி வருவதால் திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, டி.ஆர். பட்டினம், பூவம் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி சுகாதாரத்துறையினர் தீவிர ஆய்வு...
x

உயிரை பறிக்கும் காலரா நோய்.. இருவர் பிலியானதால் மக்கள் அதிர்ச்சி

காரைக்காலில் காலரா நோய் பரவி வருவதால் திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, டி.ஆர். பட்டினம், பூவம் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி சுகாதாரத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடந்த 2 வாரங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி காரணமாக 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிகள் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலராவிற்கு சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்