விண்ணில் பாய்ந்த சீனாவின் "யோகான்-36"

x

விண்ணில் பாய்ந்த சீனாவின் "யோகான்-36"

புதிய தொலைதூர உணர்வுகாணல் செயற்கைகோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா புதிய தொலை உணர் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது.

"யோகான்-36" என்ற செயற்கைக்கோள் மார்ச்-2D கேரியர் ஏவுகணை மூலம் இன்று பெய்ஜிங் நேரப்படி 03:12 மணிக்கு ஏவப்பட்டு, திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.


Next Story

மேலும் செய்திகள்