கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரிஆபத்தை உணராத சிறுவர்கள்...அதிர்ச்சி காட்சி..

x

கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரிஆபத்தை உணராத சிறுவர்கள்...அதிர்ச்சி காட்சி..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில், நீர்மட்டம் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரிக்கு ஆயிரத்து


கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆயிரத்து 60 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆபத்தை உணராத சிறுவர்கள்,

ஏரியின் கரையோரங்களில் குளித்து விளையாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக, பெற்றோர்கள்

சிறுவர்களை கண்டித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்