டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

x

டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார்:

தமிழ்நாடு முதலமைச்சர் . மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.


Next Story

மேலும் செய்திகள்