கொளத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

x

கொளத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கௌதமபுரம் திட்டப்பகுதியில் ரூ.111.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 840

அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. அதை காணலாம்..

Next Story

மேலும் செய்திகள்