"ராஜராஜசோழன் போல் முதல்வர் கோயில்களை புனரமைப்பு செய்கிறார்" - திண்டுக்கல் ஐ.லியோனி

x

"ராஜராஜசோழன் போல் முதல்வர் கோயில்களை புனரமைப்பு செய்கிறார்" - திண்டுக்கல் ஐ.லியோனி

தூத்துக்குடியில் திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நடைப்பெற்றது.

இதில், கலந்து கொண்டு பேசிய, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, ராஜராஜசோழன் எவ்வாறு கோயிலை கட்டி வழிபாடு நடத்தக் கூடய ஆன்மீகத்தை உருவாக்கினாரோ, அதே போல் தமிழக முதல்வரும் பல்வேறு கோயில்களை புனரமைப்பு செய்து, ஆட்சி செய்து வருவதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்