செல்வராகவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

செல்வராகவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தங்கள் வீட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை புரிந்தது மகிழ்ச்சியான தருணம் என இயக்குநர் செல்வராகவன் நெகிழ்ந்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் தனது

குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்