#Breaking : 100 மணி நேரத்துக்கு பின் - ஆழ்துளை கிணறில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு

#Breaking : 100 மணி நேரத்துக்கு பின் - ஆழ்துளை கிணறில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு
x

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு

100 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தகவல்

அனைவரின் பிரார்த்தனை மற்றும் இடைவிடாத முயற்சியால் சிறுவன் மீட்கப்பட்டதாக மகிழ்ச்சி

சிறுவன் ராகுல் சாகுவை மீட்ட, மீட்பு குழுவினருக்கு சத்தீஸ்கர் முதல்வர் நன்றி தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்