ராணுவ வீரர்கள் கல்லறையில் சேவை | சென்னை தோட்டக்காரருக்கு பிரிட்டிஷ் பதக்கம் | 30 ஆண்டு பணிக்கு கிடைத்த கவுரவம்

x

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் போர் நினைவுக் கல்லறையில் 30 ஆண்டு காலமாக தோட்டக்காரராக பணியாற்றி வருபவர் வெட்கட்ராமன். பெருவெள்ளம் போன்ற நேரங்களில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய வெட்கட்ராமனுக்கு பெருமைக்குரிய சேவையாற்றிய பிரிவில் வழங்கப்படும், இங்கிலாந்தின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பிரிட்டிஷ் பேரரசு பதக்கமும்' பாராட்டுச் சான்றிதழும் இன்று வழங்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிட்டிஷ் துணை உயர் கமிஷனில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்