எமனாக மாறிய நீண்ட நாள் ஆசை... பெற்றோர் கையால் முடிந்த மகனின் விதி - கோமா சென்று வந்தவர் கண்ணை மூடிய அடம்

x

சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி கோமாவில் இருந்து மீண்ட18 வயது இளைஞர் ஒருவர், மீண்டும் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். கோமா நிலைக்கு சென்று திரும்பியவர் மீண்டு வராமல் சென்றதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்