பதற்றத்தில் சென்னை - ராதாகிருஷ்ணன் IAS வெளியிட்ட வீடியோ

x

சென்னையில் அபராதம் இரண்டு மடங்கு வசூலித்தாலும், சாலையில் மாடுகள் சுற்றி திரியும் பிரச்சினை தொடர்வதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். பெண்ணை முட்டி தூக்கிய மாடு அருகே நின்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவை தற்போது பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்