#BREAKING | போலீஸ் ஸ்டேஷனில் நின்ற விலை உயர்ந்த பைக் திருட்டு..- 3 காவலர்கள் சஸ்பெண்ட்

x

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 போலீசார் பணியிடை நீக்கம்

"நிலைய எழுத்தர் ஜெகன், சத்திய பிரபு, மணி ஆகிய மூன்று காவலர்கள் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடியுள்ளனர்"

இருசக்கர வாகனங்களை திருடி, மெக்கானிக் ஷெட்டில் மறைத்து வைத்த காரணத்திற்காக பணியிடை நீக்கம்- கோயம்பேடு காவல் துணை ஆணையர்

4 விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள், ஒரு கியர் சைக்கிள் ஆகியவற்றை குட்டி யானை மூலம் திருடி சென்ற 3 காவலர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியானது.


Next Story

மேலும் செய்திகள்