சுட்டெரிக்கும் வெயிலில் நடுரோட்டில் அமர்ந்து போராடும் மாற்றுத்திறனாளிகள்-சென்னை தி. நகரில் பரபரப்பு

x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் 7வது நாளாக போராட்டம். ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.12ம் தேதி முதல் போராட்டம். 4% இட ஒதுக்கீட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு கோரிக்கை. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் நியமன தேர்வில் விலக்களிக்க கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்