சென்னையில் இரவில் வெளுத்து வாங்கும் கனமழை

x

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை. அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை.


Next Story

மேலும் செய்திகள்