சென்னையின் பிரபல MIT கல்லூரியில் வெடிகுண்டு..?

x

சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகம் குரோம்பேட்டை எம் ஐ டி வளாகத்திலும் வெடிகுண்டு வெடிக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

குரோம்பேட்டை எம் ஐ டி வளாகத்தில் போலீசார் சோதனை


Next Story

மேலும் செய்திகள்