கலர் புல்லாக மாறிய சவுகார்பேட்டை - உற்சா நடனம் போட்ட இளசுகள் - ஹோலிப் பண்டிகை கோலாகலம்

x

சென்னை சவுகார்பேட்டையில் ஹோலிப்பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குளிர்காலம் நிறைவடைந்து கோடைகாலம் தொடங்கும் வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக, வட மாநிலத்தவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடினார்கள். தெருக்கள், பொது இடங்களில் ஒன்று திரண்ட வடமாநிலத்தவர்கள், வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலிப் பண்டிகையை உற்சாமாக கொண்டாடினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்