HIV , AIDS விழிப்புணர்வு குறித்து... 4,000 மாணவிகள் உரக்க சொன்ன சொற்றொடர்

x

HIV மற்றும் AIDS குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியை சேர்ந்த 4 ஆயிரம் மாணவிகள், HIV & AIDS என்ற சொற்றொடரை உருவாக்கினர். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், மற்றும் சென்னை YRG CARE ஆகியவற்றுடன் இணைந்து சேத்துப்பட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழக மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவிகளின் இந்த விழிப்புணர்வு, "Mass Formation "India Book of records"-இல் இடம் பெற்றுள்ளது. அனைத்து மாணவிகளும் சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்து, எச்.ஐ.வி நோயாளிகளுடன் தங்கள் ஒற்றுமையை அடையாளப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்