சென்னையை தொடர்ந்து மதுரையில்... விரைவில் சேலம்,கோவையில்... | மக்களுக்கு குட் நியூஸ்

அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்ட கட்டண வார்டு முறை, மதுரை உள்ளிட்ட மூன்று அரசு மருத்துவமனைகளிலும்...
x

அரசு மருத்துவமனையில் கட்டண வார்டு அறிமுகம்

மதுரையில்18 வார்டுகளில் கட்டண முறை அறிமுகம்

தென் மாவட்ட நோயாளிகளுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு

சென்னையை தொடர்ந்து மதுரை, சேலத்திலும் அறிமுகம்

கோவை அரசு மருத்துவமனையிலும் கட்டண வார்டு

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை, அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்ட கட்டண வார்டு முறை, மதுரை உள்ளிட்ட மூன்று அரசு மருத்துவமனை களிலும் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்