சென்னை வங்கி கொள்ளை - "அனைத்து தங்க நகைகளும் மீட்பு" - காவல்துறை

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் மீட்பு..
x

சென்னை வங்கி கொள்ளை - "அனைத்து தங்க நகைகளும் மீட்பு" - காவல்துறை

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் மீட்பு..

விழுப்புரத்தில் 13 கிலோ நகைகளை மீட்ட போலீசார்..

ஏற்கனவே 18 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 13 கிலோ நகைகள் மீட்பு..

700 கிராம் உருக்கப்பட்ட தங்கம் மீட்பு..

Next Story

மேலும் செய்திகள்