#BREAKING || சென்னை உள்பட 10 மாவட்டங்களில்.. வானிலை மையம் சொன்ன தகவல் | TN Weather

x

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர்,

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும். மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.


Next Story

மேலும் செய்திகள்