வெற்றியை கொண்டாடுங்கடே...சந்திரயான் 3 வெற்றியை கொண்டாடிய ஈபிஸ்

x

சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்