"தமிழ்நாட்டில் வேலை இல்லை என மத்திய அரசு நினைக்கிறது" - வைகோ

x

"தமிழ்நாட்டில் வேலை இல்லை என மத்திய அரசு நினைக்கிறது" - வைகோ

வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதை தடுப்பதற்கு வலுவான கட்டமைப்பை அமைக்க

முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்வதாக நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்