போப் பிரான்சிஸ்-க்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு /பப்புவா நியூ கினி

x

பப்புவா நியூ கினி

போப் பிரான்சிஸ்-க்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு

பப்புவா நியூ கினி நாட்டிற்கு சென்றுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்-க்கு உற்சாக

வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேசியா, சிங்கப்பூர்

உள்ளிட்ட 4 தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 12 நாள்

சுற்றுப்பயணமாக போப் பிரான்சிஸ் சென்றுள்ளார். அவர்

பப்புவா நியூ கினி நாட்டின் போர்ட் மோர்ஸ்பி நகருக்கு

சென்றார். அவரை பாரம்பரிய உடையணிந்து பப்புவா

நியூ கினி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற கலாச்சார நடனத்தை போப் பிரான்சிஸ்

ஆர்வமுடன் கண்டு ரசித்தார்.


Next Story

மேலும் செய்திகள்