#JUSTIN || சிபிஎஸ்சிஇ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

x

சிபிஎஸ்இ 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு/கோப்புக்காட்சி/சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு/சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 26 வரை நடைபெற உள்ளது/சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது/சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், 12ஆம் வகுப்பு தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் எழுதுகின்றனர்/


Next Story

மேலும் செய்திகள்