"டீசல் பாக்கெட் வீச முயன்ற வழக்கு - 4 பேர் கைது" - கோவை மேற்கு மண்டல ஐஜி பேட்டி

x

"டீசல் பாக்கெட் வீச முயன்ற வழக்கு - 4 பேர் கைது" - கோவை மேற்கு மண்டல ஐஜி பேட்டி

கோவையில் பாஜக நிர்வாகி கடையில் டீசல் பாக்கெட் வீச முயன்ற வழக்கில் எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக, கோவை மேற்கு

மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்