"ஸ்டேஷனில் கைதி தூக்கிட்டு கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும்" - திருச்சி டிஐஜி தகவல்

x

"ஸ்டேஷனில் கைதி தூக்கிட்டு கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும்" - திருச்சி டிஐஜி தகவல்

திருச்சியில் காவல்நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என திருச்சி மண்டல

டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்