"சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன்" துணை நடிகையிடம் அத்துமீறிய கேமரா மேன் கைது

x

சென்னையில் துணை நடிகைக்கு நாடகத்தில் கதாநாயகியாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த துணை நடிகையிடம் கேமராமேன் காசிநாதன் அத்துமீறியதாக தெரிகிறது. இது தொடர்பாக துணை நடிகை அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், காசிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.Next Story

மேலும் செய்திகள்