பட்டா கத்தியால் கேக் கட்டிங்... காலேஜையே கதற விட்ட பர்த்டே 'BOY' - இணையத்தில் வைரலாகும் வாட்சப் Status

x

திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் செயல்பட்டு வரும் பிரபல கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருபவர் கோகுல். இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் பிறந்த நாள் கொண்டாடத்தில் ஈடுபட்டுள்ளார். கல்லூரி வளாகத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோகுல், பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.


Next Story

மேலும் செய்திகள்