"பஸ் கட்டணம் திடீர் உயர்வு" - கோபமான பயணிகள் நடத்துனருடன் வாக்குவாதம் - வெளியான வீடியோ

x

"பஸ் கட்டணம் திடீர் உயர்வு" - கோபமான பயணிகள் நடத்துனருடன் வாக்குவாதம் - வெளியான வீடியோ

திருச்சியில் பாலம் மூடப்பட்டுள்ளதால் மாற்று பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பராமரிப்பு பணிக்காக காவேரி பாலத்தின் ஒரு பகுதி மூடப்பட்டு, மற்றொரு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பேருந்துகளும்,

பிற கனரக வாகனங்களும், சத்திரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீரங்கம் செல்வது போல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து

பேருந்து கட்டணத்தில் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்