கரூர் மண்டலத்தை கலக்க வரும் பேருந்து - நீலம், பிங்க், பச்சையை அடுத்து... | Karur
கரூர் மண்டலத்தை கலக்க வரும் பேருந்து
நீலம், பிங்க், பச்சையை அடுத்து...
தயாராகும் 1000 புதிய பேருந்துகள்
கரூர் மண்டலத்தை சேர்ந்த அரசுப்பேருந்து கூண்டு கட்டும் வளாகத்தில் மஞ்சள் வண்ணம் அடிக்கப்பட்ட சுமார் இருபத்தைந்து பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக ஆயிரம் பேருந்துகளும், பழைய பேருந்துகளை சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, அதற்காக ரூபாய் ஐநூறு கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசுப்பேருந்துகள் நீலம், பிங்க், பச்சை வண்ணங்களில் உள்ள நிலையில், புதிதாக சீரமைக்கப்பட்ட பழைய பேருந்துகள் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story