குறுக்கே புகுந்த பைக்-ஆல் பள்ளத்திற்குள் பாய்ந்த அரசு பேருந்து.... ஆபத்தில் முடிந்த ஓவர்டேக்...

x

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பேருந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராஜசேகரிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்