#BREAKING || சென்னைக்கு கரண்ட் எப்ப வரும்..? - வெளியான தகவல்

x
  • "சென்னையில் கனமழை மற்றும் காற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் விநியோகம் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது"
  • மின்சார வாரியம் தகவல்
  • "காற்றின் வேகம் குறைந்து வருவதால் படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது"
  • தண்டையார்பேட்டை டோல்கேட் பகுதி, ஆவடி மிட்டனமல்லி பகுதியில் சீரான மின் விநியோகம்
  • படிப்படியாக சீராகும் மின் விநியோகம்

Next Story

மேலும் செய்திகள்