#BREAKING || தினமும் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு வெளியான சூப்பர் நியூஸ்

x
  • "டிக்கெட் - சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது"
  • "மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில், பயணிகளிடம் டிக்கெட் வாங்க சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது"
  • போக்குவரத்துத் துறை உத்தரவு
  • "பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் என நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது"
  • பயணச்சீட்டிற்கு பயணிகள் அளிக்கும் பணத்தை பெற்று, உரிய மீதம் தொகையை வழங்க நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்

Next Story

மேலும் செய்திகள்